அபிராமியுடன் டப்ஸ்மாஸில் சிக்கிய வேறு சில ஆண்கள்..? வெளியானது புதிய வீடியோ…!


குன்றத்தூரில் குடும்பம் குழந்தை என தன்னுடைய குடும்பத்துடன், மிகவும் சந்தோஷமாக வாழ்ந்து வந்த அபிராமியின் வாழ்க்கை புரட்டி போட்டுள்ளது 2 மாத கள்ளக்காதல்.

கடந்த சில மாதங்களாக வாழ்க்கையை ரசித்து ரசித்து வாழ்ந்து வாழ்ந்து வந்த அபிராமி வாட்ஸ் ஆப்பிள் வெளியிட்ட டப்ஸ்மேஷ் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் அபிராமி தனது ஆசையை முழுமையாக வெளிப்படுத்தியுள்ளார்.


அதில், கையில் கலர் கலராக வாரத்திற்கு ஒரு நெயில் பாலிஷ் போட்டுக் கொண்டு, பார்ப்பவர்களை கவரும் விதமாக லிப்ஸ்டிக் போட்டுக் கொண்டு,கண்களில் மையை வைத்துக் கொண்டு ஸ்டைலீஷாக நடித்துள்ளது வெளிப்பட்டுள்ளது.

பிரியாணிக்காரனுடன் ஜாலியாக கூத்தடித்த குன்றத்தூர் அபிராமி வேறொருவருடன் ரொமண்டிக் பாடல் பாடும் டப்ஸ்மேஷ் பாடி அசத்தியுள்ள மற்றொரு வீடியோ வெளியாகியுள்ளது. மறைந்து மறைந்து என்ட்ரி கொடுக்கும் இந்த நபர் யார் என்ற சந்தேகம் வலுத்துள்ளது.-Source: tamil.asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!