மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் முத்தான பத்து சாதனைகள்…!


மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாய் குறித்த முத்தான பத்து தகவல்களை தெரிந்து கொள்ளலாம்.

*அதிக நாட்கள் ஆட்சி செய்த காங்கிரஸ் அல்லாத முதல் பிரதமர்

*வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் கார்கில் போரில் வெற்றி

*பொக்ரான் அணுகுண்டு சோதனை நடத்தப்பட்டது

*பாகிஸ்தானுக்கு பேருந்து சேவையை அறிமுகப்படுத்தியவர்

*பத்து முறை மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்

*2015-ம் ஆண்டு பாரத ரத்னா விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது

*அனைவருக்கும் கட்டாய கல்வி திட்டத்தை அறிமுகப்படுத்தினார்

*1977 ஐக்கிய நாடு சபையில் இந்தியில் பேசிய முதல் அரசியல் தலைவர்

*பிஎஸ்என்எல் சேவையை தனது ஆட்சி காலத்தில் அறிமுகப்படுத்தினார்.

*தங்க நாற்கர சாலை திட்டத்தை நாட்டில் அறிமுகப்படுத்தியவர்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!