பிக்பாஸ் வீட்டில் இருந்து இன்று வெளியேறப்போகும் போட்டியாளர் யார் தெரியுமா..?


பிக்பாஸ் 2 நிகழ்ச்சியில் இந்த வாரம் 5 பேர் எலிமினேஷனுக்கு தேர்வாகியுள்ளனர். இதில் யார் வெளியேறுவார் என்ற பெரிய கேள்வி ரசிகர்களிடம் உள்ளது.

ஒவ்வொரு நாளும் ஒருவர் பெயர் இடம்பெறுகிறது, கடைசியில் யார் இந்த வாரம் எலிமினேட் செய்யப்படுகிறார் என்ற விவரம் வந்துள்ளது. இந்த வாரம் அனந்த் வைத்தியநாதன் அவர்கள் தான் வீட்டில் இருந்து வெளியேற்றப்படுகிறாராம்.

இது நமக்கு கிடைத்த உறுதியான தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.source-tamil.samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!