அம்மாடியோவ்! உச்ச கட்ட கவர்ச்சியில் பிகினி புகைப்படத்தை வெளியிட்ட சுசானா..!


தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் ஆர்யா ‘எங்க வீட்டு மாப்பிள்ளை’ என்கிற நிகழ்ச்சி மூலமாக திருமணத்திற்கு பெண் தேடி வந்தார்.

தன்னை திருமணம் செய்துக்கொள்ள விருப்பம் உள்ள பெண்கள் குறிப்பிட்ட சமூக வலைத்தளத்தில் அப்லே செய்யும்மாறும் கூறியிருந்தார். மொத்தம் 70 ஆயிரம் பெண்கள் ஆர்யாவை திருமணம் செய்துக்கொள்ள விருப்பம் தெரிவித்த நிலையில் அதில் இருந்து 16 பெண்களை தேர்வு செய்தார்.

இந்த போட்டியாளர்களில் கடைசி சுற்று வரை சென்று, ஆர்யாவின் மனதில் ஆழமாக இடம்பிடித்தவர் இலங்கையை சேர்ந்த பெண் சுசானா.


ஆர்யா சுசானாவை தான் திருமணம் செய்துக்கொள்வார் என பலரும் எதிர்பார்த்த நிலையில் திடீர் என தான் குழப்பமான மனநிலையில் உள்ளதாக கூறி எஸ்கேப் ஆனார்.

இந்நிலையில் தற்போது சுசானா, மிகவும் ஹாட் ஆக பிகினி உடையில் இருக்கும் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். ‘எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் மிகவும் அமைதியாக இருந்த சுசானாவா இது என பல ரசிகர்கள் ஆச்சர்யப்பட்டு வருகின்றார்கள். மேலும் இந்த புகைப்படம் வைரலாக பரவி வருகிறது.-Source: tamil.asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!