விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி! தளபதியா இப்படி ஒரு முடிவெடுத்துள்ளார்…!


விஜய்-முருகதாஸ் மூன்றாவது முறையாக இணைகிறார்கள் என்றதுமே எதிர்ப்பார்ப்பு அதிகரித்துவிட்டது. துப்பாக்கி, கத்தி இரண்டு படங்களுமே செம ஹிட், அதோடு விஜய்யின் துப்பாக்கி படம் பல நடிகர்களின் மோஸ்ட் பேவரெட் படம் என்றே கூறலாம்.


இவர்கள் மூன்றாவது முறையாக இணையும் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஜனவரி மாதத்தில் இருந்து தொடங்கும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் விஜய் இப்படத்தில் தன்னுடைய நிஜ வயதிலேயே நடிக்க இருக்கிறாராம். இதற்கு முன் கத்தி, துப்பாக்கி படத்தில் மிகவும் ஸ்டைலிஷ்ஷாக நடித்திருப்பார்.


ஆனால் இந்த புதிய படத்தில் தன் வயதிலேயே நடிக்கிறார் விஜய், படத்திலும் முக்கியமான சமூக பிரச்சனையை கூற இருக்கிறார்களாம். அஜித் தன் நிஜ வயதை மறைக்காமல் அப்படியே திரையில் தோன்றுவார்,அதையே தற்போது விஜய் முயற்சிக்கவுள்ளார்

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!