அழகான சருமம், முடி, நகத்தை பேணுவது எப்படி..? இந்த 15 உணவுகளை மறக்காம சாப்பிடுங்க..!


இளமையிலேயே முடி கொட்டி விட்டது, வழுக்கை விழுந்து விட்டது என எண்ணி கவலைப்படுவோர் நம்மில் பலர் உள்ளனர்.

இவர்கள் முடி கொட்டுவதற்கு அதிகப்படியான மன அழுத்தம் மற்றும் பரம்பரை போன்றவை மட்டுமே காரணமாகின்றது என்று நம்பி வருகின்றனர்.

ஆனால் சிறந்த ஊட்டச்சத்துக்கள் உள்ள உணவுகள் அடர்த்தியான முடி வள்ர்வதற்கு தேவை என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

பயோட்டின் அதிகம் உள்ள உணவுகள் முடி வளர்வதற்கு அதிகம் உதவுகின்றது. இவை முடிகளின் ஆரோக்கியத்திற்கு உதவுவதுடன் நகத்தை பாதுகாப்பதற்கும், சருமத்தை பொலிவுறச் செய்வதற்கும் கைகொடுக்கின்றது.

சருமம், முடி, நகத்திற்கு நன்மை பயக்கும் 15 உணவுகள்.

பின்வரும் உணவுகளை சேர்த்துக் கொள்வதனால் சருமம், முடி, நகத்தின் ஆரோக்கியத்தையும் அழகையும் பாதுகாக்க முடியும்.


1. காளான்.

2. வான்கோழி.

3. வெண்ணெய்.

4. முட்டை.

5. நிலக்கடலை வெண்ணெய்.

6. பாலாடைக்கட்டி.

7. முழுகோதுமை ரொட்டி.

8. காலிஃபிளவர்.

9. பெரி பழ வகைகள்.

10. பாதாம்.

11. வாழப்பழம்.

12. மாட்டிறைச்சி.

13. சோயா பீன்ஸ்.

14. சூடை மீன்.

15. பன்றி இறைச்சி.

– © Tamilvoice.com | All Rights Reserved

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!