காதலருடன் நெருக்கமாக இருக்கும் ராய் லட்சுமி… புகைப்படம் வெளியானது..!


தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் 30 வயதை கடந்தும் படுக்கவர்ச்சியாக நடித்து. பிரபலமானவர் நடிகை ராய் லட்சுமி.

நடிகர் விஜயின் சகோதரரான விக்ராந்துக்கு ஜோடியாக ‘கற்க கசடற’ படத்தில் அறிமுகமான இவருக்கு தற்போது தமிழில் பட வாய்ப்புகள் இல்லாததால் மற்ற மொழிப் படங்களில் கவனம் செலுத்தி வருகிறார்.


ஏற்கனவே பல காதல் கிசுகிசுக்களில் சிக்கிய இவர், தற்போது பிரபல பாலிவுட் நடிகர் கரன் வி க்ரோவரை காதலிப்பதாக கூறப்பட்டு வருகிறது. மேலும் இவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இந்த தகவலை உறுதி செய்துள்ளார் ராய் லட்சுமி.

சமீபத்தில் கூட கரன் வி க்ரோவர் தனக்கு ஜோடியாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ள தயார் என்றால் நானும் கலந்துக்கொள்வேன் என கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.-Source: tamil.asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!