வீதியில் போதையில் காரோட்டிய விஜய் டிவி பிரபலம் – தள்ளாடியபடி சண்டை போட்ட கொடுமை..!


விஜய் டிவியில் டான்சராக புகழ்பெற்ற சுனிதா அசாம் கவுகாத்தியை சேர்ந்தவர். இண்டியா டான்ஸ் மற்றும் விஜய் டிவியின் ஜோடி நம்பர் ஒண்ணில் ஆடி பிரபலம் அடைந்தவர்.

இவர் இன்று குடித்து விட்டு காரொட்டியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்துக்கு பின் கீழே இறங்காமல் மக்களிடம் குழறியபடி சண்டையும் போட்டார்.


காரோட்டி இடித்துவிட்டு அங்குள்ள பொதுமக்களிடம் ஏன் ஏன்…? எனகுளறியபடி பொதுமக்களை பார்த்தே கேள்வி கேட்க பின் அங்குள்ளவர்கள் காரை ஓட்டிட்டு வந்தியா இல்ல… உட்கார்ந்துகிட்டு வந்தியா என கேட்டனர்.

கீழே இறக்க சொல்லி பொதுமக்கள் வற்புறுத்த கீழே இறங்காமல் உட்கார்ந்தபடியே பேசினார். பின் வந்த காவல்துறை அதிகாரி அவரை காரில் அமரச்சொல்லி போங்க போங்க… என அனுப்பி வைத்தார்.-Source: tamil.asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!