தொகுப்பாளினி டிடியின் அக்கா மகனா இது..? ரசிகர்களை அதிர வைத்த புகைப்படம்..!


டிவி சானல் மூலம் பல ரசிகர்களையும் ஈர்த்தவர் டிடி. பல பிரபலங்களை நேர்காணல் செய்து அவர்கள் மனதிலும் இடம் பிடித்து விட்டார்.

தொகுப்பாளினி டிடி தற்போது சில படங்களிலும் நடித்து வருகிறார். டிடியை விட அவருடைய அக்கா சின்னத்திரையில் ஒரு காலத்தில் கொடிக்கட்டி பறந்த தொகுப்பாளர்.

இந்நிலையில் சமீபத்தில் டிடி மற்றும் அவருடைய அக்கா ப்ரியதர்ஷினி இருவரும் ஒரு திருமண வரவேற்பில் கலந்துக்கொண்டுள்ளனர்.


இதன்போது, எடுக்கப்பட்ட புகைப்படங்களை டிடி வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இவருக்கு இவ்வளவு பெரிய அக்கா மகனா என்று.

குறித்த புகைப்படம் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.-Source: manithan

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!