ஹரி – மெர்க்கல் சென்ற திருமண வரவேற்பு காரின் மதிப்பு இத்தனை கோடியா..?


பிரித்தானிய இளவரசர் ஹரி மற்றும் நடிகை மேகன் மெர்க்கலின் திருமணம் கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. திருமணத்திற்கு பின்னர் Frogmore இல்லத்தில் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.


1968 ஆம் ஆண்டு வடிவமைத்து வெளியிடப்பட்ட பச்சை வண்ண ஜாகுவார் காரில் புதுமண தம்பதிகள் விழாவுக்கு சென்றுள்ளனர்.


இதன் விலை 350,000 பவுண்ட் ஆகும். காரின் நம்பர் பிளேட்டில் E190518 என இவர்களது திருமண திகதி அச்சிடப்பட்டிருந்தது. உலகில் மிக அழகான மின்சார கார் ஜாகுவார் ஆகும்.-Source: news.lankasri

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!