கோவா ,பீகார் அரசியலில் திடீர் திருப்பம்… 16 எம்எல்ஏக்கள் போர்க்கொடி..!


2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் கோவா சட்ட மன்ற தேர்தலில்16இடங்களைபிடித்தது. பாஜக13 இடங்களைபிடித்தது

பின்னர் கூட்டனி அமைத்து பாஜகஆட்சியை கைப்பற்றியது. இந்நிலையில்தற்போது இதே நிலைகர்நாடக மாநிலத்தில்நடைப்பெற்று வருவதால், இதனைஎதிரொலிக்கும் விதமாககாங்கிரஸ் எல்எல்ஏக்கள் இன்று மாலைஆளுநர் மாளிகை முன் அணிவகுத்து செல்லமுடிவு செய்து உள்ளனர்

அதன்படி. தாங்களே வெற்றி பெற்ற கட்சியாக அறிவிக்க வேண்டும்என கோவாவில் புயலை கிளப்பிஉள்ளது காங்கிரஸ்

அதாவது 15 மாதங்களுக்கு பிறகுபெரும் புயலை கிளப்பி உள்ளது தற்போது காங்கிரஸ்.

கார்நாடக மாநிலத்தை பொறுத்த வரையில், காங்கிரஸ் மற்றும் மஜாத கூட்டணி அமைத்துஆட்சிஅமைக்கமுன்வந்த போது ஆளுநர் காங்கிரசுக்குஅழைப்புகொடுக்க வில்லை…

ஆனால் சென்ற ஆண்டுகோவாவில் நடைப்பெற்ற தேர்தலில் பாஜக மட்டும் கூட்டனி வைத்து ஆட்சிஅமைத்து விட்டனர்.என்றகோணத்தில்ஒப்பிட்டுதற்போது, கர்நாடகத்தில் காங்கிரசின் நிலைமையை பிரதிபலிக்கும் விதமாக கோவாவில் புயலைகிளப்பி உள்ளனர் எம்எல்ஏக்கள்

இது தொடர்பாக இவர்கள் உச்சநீதிமன்றத்தை நாடகூட உரிமை உண்டு. இந்த செயலால்பாஜக விற்கு சற்று பின்னடைவுஏற்பட வாய்ப்பு இருந்தாலும், அடுத்து என்ன நடக்க வாய்ப்பு உள்ளது என்பதை எம்எல்ஏக்கள்எடுக்கும் முடிவில் தான் உள்ளது.

கோவாவில் காங்கிரஸ்கட்சியை தொடர்ந்து பீகாரிலும்போர்க்கொடிதூக்கியது காங்கிரஸ் லாலுவின் கட்சி.ராஷ்டிரிய ஜனதா தளமே தனி பெரும் கட்சி என கூறி, ஆட்சியை கலைக்க வேண்டும் என்ற கோரிக்கைஆளுநர் முன் வைத்துள்ளது காங்கிரஸ்.-Source: tamil.asianetnews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!