பிரபாகரன் உயிருடன் தான் இருக்கிறார்… தமிழகத்தில் ஒட்டப்பட்ட பரபரப்புப் போஸ்டர் உள்ளே..!


பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்ற போஸ்டர் தமிழ் நாடு முழுவதும் ஒட்டப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தில் பிரபாகரன் இறந்து விட்டதாக இலங்கை அரசு ஒரு வீடியோ வெளியிட்டு அறிவிப்பு வெளியிட்டது.

இருப்பினும் அவரை நேசித்த உலகமெங்கும் வாழும் தமிழர்கள் அவர் மரணிக்கவில்லை என்றே இன்று வரை நம்பி வருகின்றனர்.


அதன் அடிப்படையில் இன்று தமிழ்நாட்டில் ஒட்டப்பட்டுள்ள இந்த போஸ்டர் பெரும் அதிர்ச்சியையும் தமிழ்மக்களுக்கு மிகுந்த மட்டற்ற மகிழ்ச்சியையும் தந்துள்ளது.

இலங்கை இன்று வரை பிரபாகரனுக்கு இறப்பு சான்றிதழ் வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.-Source: metronews

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!