இணையத்தில் வைரலாகிய நடிகர் அர்ஜுனின் 2வது மகள்..!


ஆக்சன் கிங் அர்ஜுனின் முதல் மகள் நடிக்க வந்துவிட்டார். அனைவருக்கும் அவரை தெரியும். இரண்டாவது மகள் இதுவரை மீடியாவின் பார்வையில் பட்டத்தில்லை. இப்போது அவரது படம் வெளியாகி உள்ளது.


நடிகர் அர்ஜுன் 90களில் முன்னணி ஹீரோவாக இருந்தவர். தற்போதும் சினிமா துறையில் பிசியாகவே பணியாற்றி வருகிறார். அவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். முதல் மகள் ஐஸ்வர்யா மட்டுமே சினிமாவில் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இரண்டாவது மகள் அஞ்சனா அர்ஜுன் எப்போதும் மீடியாவின் கண்களில் பட்டதில்லை. இந்நிலையில் அர்ஜுனின் மனைவி மற்றும் இரண்டு மகள்களுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த படம்தான் தற்போது பெரும் வைரலாகி வருகிறது.Source: tamil.vivegam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!