தலைவிரி கோலமாக காட்சியளிக்கும் பிந்து! அதிர்ச்சியில் ரசிகர்கள்..!


நடிகை பிந்து மாதவி வெளியிட்டுள்ள புகைப்படத்தில் தலைவிரி கோலமாக காட்சியளித்து வருகிறார்.

நடிகை பிந்து மாதவி தமிழில் பல படங்களில் நடித்திருந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். இந்த நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர்தான் நடிகை ஓவியா. அவர் தற்போது பல படங்களில் நடித்த பிஸியாக இருந்து வருகிறார். அவரைப் போலவே இருந்த இவருக்கு எதிர்பார்த்த அளவு பட வாய்ப்புகள் வரவில்லை.

இந்நிலையில் பிந்து மாதவி சமூக வலைதளத்தில் தனது புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படத்தில் தலைவிரிகோலமாக காட்சிளிக்கிறார். காரணம் இரவு முழுவதும் தூங்கவில்லை என்று கூறியுள்ளார். இரவு முழுவதும் தூக்கம் வராத அளவுக்கு உனக்கு அப்படி என்னம்மா கவலை என்று ரசிகர்கள் அவரிடம் கேட்டு வருகின்றனர்.-Source: tamil.samayam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!