அட நம்ப முடியலையா..? கணவனுக்கும் கொடுங்க தாய் பால்.. அப்புறம் பாருங்க..!! அசந்துடுவீங்க..!


என்னது கணவனுக்கும் தாய்ப்பாலா. “யோவ்.. குழந்தைகளுக்கே கொடுக்கவே தாய் மார்களைக் காணோம் இதுல கணவனுக்கும் சேர்த்து எப்படிய்யா கொடுப்பாங்க..! கோபம் வருதுதானே..!

இப்போ பெண்கள் விழித்துக் கொள்ள ஆரம்பித்து விட்டார்கள். தாய்ப் பால் கொடுப்பதால் குழந்தைகளின் ஆரோக்கியம் எந்த அளவில் மேம்படும் என்பதை உணர ஆரம்பித்து விட்டார்கள்.

2016 ஆண்டு “போலியோ கேம்பஸ்”என்கிற அமைப்பு இந்தியா முழுக்க எடுத்த ஆய்வு ஒன்றில் தாய்பால் கொடுக்கும் தாய்கள் 280% அதிகரித்துள்ளதை அறிந்து வியந்தார்கள்.

சரி விஷயத்திற்கு வருவோம். கணவன்களுக்கு ஏன் தாய்ப்பால் கொடுக்க வேண்டும்..?

இதய நோய் பாதிப்புகள் குறைவு தாய்பால் நிறைய பருகிய குழந்தைகள் எதிர்காலத்தில் இதய நோய்கள் ஏற்படும் வாய்ப்புகள் மிக மிக மிக குறைவு என்பது போலவே தினம் ஒரு முறை தாய்ப் பால் அருந்தும் ஆண்களுக்கு ஹார்ட் அட்டாக் வருவதற்க்கான வாய்ப்புகள் மிகவும் குறைவு என்கிறார்கள் இதய நோய் மருத்துவர்கள்.

பாலில் இருக்கும் ஒருவித அமிலத்திற்கு இதயத்தில் ஏற்பட்டிருக்கும் அடைப்புகள் நீங்குவதற்கான மருத்துவ குணம் இருப்பதாக கூறுகிறார்கள்.

குழந்தைகளுக்கும் மிச்சம் வைங்க பாஸ்.-Source: kathiravan

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!