யாழ் நகருக்கு விஜயம் செய்த வையாபுரி மற்றும் ஸ்நேகன்..!! எதற்காக தெரியுமா..?


சுதர்சன் ரட்ணம் இயக்கிய சாலைப்பூக்களின் திரைப்பட வெளியீட்டு விழா நேற்று ராஜா திரையரங்கில் இடம்பெற்றது.

இந்த வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக பாடலாசிரியரும் கவிஞருமான ஸ்நேகன் மற்றும் நகைச்சுவை நடிகர் வையாபுரி அவர்கள் கலந்து சிறப்பித்தனர்.

பறைசேர் நடனத்துடன் வெடி கொழுத்தி மாலை அணிவித்து அவர்களை படக்குழுவினர் வரவேற்றனர்

இவர்களுடன் ரசிகர்கள் செல்பி எடுத்து கொண்டமையும் குறிப்பிடதக்கது.source-newuthayan

*இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி