ரட்சகன் திரைப்படக் கதாநாயகியா இது..? – வைரலான பிகினிப் புகைப்படம்..!


ரட்சகன் திரைப்படக் கதாநாயகியான சுஸ்மிதாசென், 42 வயதிலும் தனது பிகினிப் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

தமிழில் ரட்சகன் படத்தில் நாகர்ஜுனாவிற்கு ஜோடியாக நடித்தவர் சுஷ்மிதா சென். இவர் பாலிவுட் திரையுலகின் பல முக்கிய படங்கள் நடித்து கலக்கியவர்.

தற்போது பல பிரபலங்களும் டுவிட்டரில் ஆக்டிவாக இருக்கும் அளவுக்கு திரையுலகில் நிலைத்திருப்பதில்லை. அதேபோல் தான் சுஷ்மிதா சென்னும், தற்போது அவரை திரைப்படத்தில் அடிக்கடி பார்க்கமுடிவதில்லை.


இந்நிலையில் சுமிஷா சென், சமீபத்தில் ஒரு பிகினி உடை புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

42 வயதிலும் தனது பிகினி உடை புகைப்படத்தை வெளியிட்டதையடுத்து, அந்த படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!