பழம் பெரும் நடிகை ஜெயந்தி மரணம்..!

பிரபல நடிகை ஜெயந்தி (72) உடல்நலக் குறைவால் செவ்வாய்க்கிழமை (இன்று) உயிரிழந்தார்.

எதிர்நீச்சல், இரு கோடுகள், பாமா விஜயம், வெள்ளி விழா உள்ளிட்ட தமிழ் திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் ஜெயந்தி.

இவர் தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் 500-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்ப்பட்டிருந்த இவர் இன்று உயிரிழந்தார்.-Source: tamil.eenaduindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!