இளம்பெண்ணின் கன்னித்தன்மையை ஏலத்தில் வாங்கிய பிரபல நடிகர்..!


லண்டனை சேர்ந்த ஜாஸ்மின்(26) என்ற இளம்பெண், சொந்த தொழில் தொடங்குவதற்காக தனது கன்னித்தன்மையை ஒன்லைன் வாயிலாக விற்க முடிவு செய்து அதற்கான அறிவிப்பை வெளியிட்டதையடுத்து, €1.2million தொகைக்கு ஹாலிவுட் நடிகர் ஒருவர் வாங்குவதற்கு முடிவு செய்துள்ளார்.

நான் 26 வயது இளம்பெண். எனது வாழ்க்கை தொடர்பான அனைத்து முடிவுகளையும் எடுப்பதற்கான உரிமையை எனது பெற்றோர் எனக்கு கொடுத்துள்ளனர். நான் இவ்வாறு செய்வதற்கு எனது பெற்றோர் ஆதரவு தெரிவித்து, எனக்கு போதிய அறிவுரையும் வழங்கினர்.

கடந்த வருடம் கொடுத்த இந்த விளம்பரத்தில், எனது கன்னித்தன்மைக்கான தொகை அதிகரித்துக்கொண்டே சென்று, தற்போது €1.2million தொகையை அடைந்துள்ளது.

இறுதியாக, ஹாலிவுட் நடிகர், முனிச்சை சேர்ந்த பிரபல தொழிலதிபர் மற்றும் லண்டனை சேர்ந்த கால்பந்து வீரர் ஆகிய 3 பேரும் முன்வந்தனர். இதில் இவர்கள் 3 பேருடனும் தனியாக வெளியில் சென்று கலந்துரையாடினேன்.

இதில், ஹாலிவுட் நடிகரின் சிறந்த ரசிகை நான், இதனால் அவரை சந்திக்கும்போது எனக்கு கொஞ்சம் வெட்கமாக இருந்தது. நாங்கள் இருவரும் ஹொட்டல் ஒன்றில் வைத்து சந்தித்து பேசிக்கொண்டோம்.

அவர், எனது கன்னித்தன்மைக்கு €1.2million தொகையை முடிவு செய்தார். இது எனக்கு போதுமானதாக இருந்தது, தற்போது அந்த வருமானத்தை வைத்து சொந்தமாக தொழில் ஒன்றை தொடங்கவிருக்கிறேன் என escort எனும் தளத்தில் வீடியோவாக பதிவிட்டுள்ளார்.

மேலும், நான் இவ்வாறு செய்வது ஒன்றும் தவறு கிடையாது, என்னைப்போன்று பெண்கள் பலரும் தங்கள் தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள இதுபோன்ற ஏலத்தில் தங்கள் கன்னித்தன்மையை விடுவதற்கு முன்வர வேண்டும் என கூறியுள்ளார்.-Source: news.lankasri
\

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!