இப்படியும் ஒரு வைரல் புகைப்படமா..? வேற்று கிரக தக்காளி இதுதானாம்..!


வேற்று கிரக தக்காளி என்ற பெயருடன் ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலாகி உள்ளது. அந்த தக்காளிக்குள் ஸ்ட்ரா பெர்ரி பழம் உருவாகி உள்ளது. இந்த புகைப்படத்தை குரோக்ஸ்பீன்ஸ் என்ற ரெடிட் பயனாளர் பகிர்ந்து உள்ளார். இது “ஸ்ட்ரோமோட்டோ” எனப் பெயரிடப்பட்டுள்ளது, தி சன் தகவல் வெளியிட்டு உள்ளது.

இது குறித்து குரோக்ஸ்பீன்ஸ் கூறும் போது ‘ஸ்ட்ராபெரி’ வெளிப்புற சதை அழகாக மென்மையாகவும், சிறிது மெலிதாகவும் இருந்தது. இது போன்று நான் பார்த்தது இல்லை. இது வேற்று கிரக பழம் போல் நான் எண்ணினேன் என கூறினார்.

New post (Bizarre photo of mutant tomato-strawberry ‘alien fruit’ disgusts internet – but would you eat it?) has been published on Best of Borneo Island – https://t.co/Mbxa32OqJxpic.twitter.com/VDyWMxllna

— Borneo Sights (@BorneoSights) 21 March 2018 – Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!