சமூகவலைத்தளத்தில் வைரலாகிய பிரபல இசையமைப்பாளர் – உள்ளே புகைப்படம்..!


இளம் இசையமைப்பாளர்கள் அனிருத் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களான அஜீத், விஜய் படங்களுக்கு ஏற்கெனவே இசையமைத்துவிட்டார். அடுத்து அவரின் நீண்டநாள் கனவாக இருந்த சூப்பர் ஸ்டார் ரஜினியின் புதிய படத்துக்கு தற்போது இசையமைக்கவுள்ளார். இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார்.

படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இசையை தாண்டி அனிருத் ஒரு சில படங்களில் தலையை காட்டினாலும் தற்போது நிஜமாகவே அவர் ஒரு படம் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.


இசையமைப்பாளர் அனிருத் பெண் கெட்டப்பில் இருப்பது போன்ற புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. அப்படியே அச்சு அசலாக பெண் போல காட்சியளிக்கிறார் அனிருத்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!