இப்படியும் ஒரு கொடூர தந்தை – இரு மகளையும் சங்­கி­லியால் கட்டி வைத்து பாலியல் வல்­லு­றவு..!


இரட்­டை­யர்­க­ளான தனது மகள்­மாரை 10 வருடகால­மாக பாலியல் வல்­லு­ற­வுக்­குட்­ப­டுத்தி பட்­டி­னியால் வாட வைத்து அவர்­களில் ஒரு­வரை இரு தடவை கர்ப்­ப­ம­டையச் செய்து தாயாக்­கிய குற்­றச்­சாட்டில் தந்­தை­யொ­ருவர் கைது­செய்­யப்­பட்டு நீதி­மன்­றத்தில் நிறுத்­தப்­பட்ட சம்­பவம் அமெ­ரிக்க மின்­னே­பொலிஸ் பிராந்­தி­யத்தில் இடம்­பெற்­றுள்­ளது.

ஜெரி லீ கறி (51 வயது) என்­ப­வரே இவ்­வாறு தனது மகள்­மா­ரிடம் தகாத நட­வ­டிக்­கையில் ஈடு­பட்ட குற்­றச்­சாட்டில் கைது­செய்­யப்­பட்­டுள்ளார்.

ஜெரி மூலம் கர்ப்பமடைந்த அவ­ரது இரட்டை மகள்­மாரில் ஒருவர் 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதமும் 2017 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதமும் குழந்­தை­களைப் பிர­ச­வித்­தி­ருந்­த­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அதே­ச­மயம் அந்த இரட்­டை­யர்­களின் தாயா­ரான 48 வயதுப் பெண் எங்­குள்ளார் என்­பதை இது­வரை அறி­ய­மு­டி­யா­துள்­ள­தா­கவும் அவரைத் தேடும் நட­வ­டிக்­கை முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும் பிராந்­திய பொலிஸார் கூறு­கின்­றனர்.

மேலும் ஜெரி தனது மூன்­றா­வது மக­ளான 10 வயது சிறு­மி­யொ­ரு­வ­ரையும் அடித்து உதைத்து துன்­பு­றுத்தி வந்­துள்ளார்.


இரட்­டை­யர்­களில் ஒருவர் தமது தந்­தை­யி­ட­மி­ருந்து தப்பி வந்து பொலி­ஸா­ரிடம் செய்த முறைப்­பாட்­டை­ய­டுத்தே மேற்­படி குற்­றச்­செயல் அம்­ப­லத்­துக்கு வந்­துள்­ளது.

அந்த 20 வய­த­ுக­ளி­லுள்ள இரட்டைச் சகோ­த­ரிகள் மனநலம் பெரிதும் பாதி­கப்­பட்ட நிலையில் உள்­ள­தா­கவும் அவர்­களில் ஒருவர் 6 அல்­லது 7 வயதுக் குழந்­தை­யொ­ரு­வ­ருக்­கு­ரிய நடத்­தையைக் கொண்­டுள்­ள­தா­கவும் அவர்­களைப் பரி­சோ­தித்த சுகா­தார நிபு­ணர்கள் தெரி­விக்­கின்­றனர்.

ஜெரி இரட்டைச் சகோ­த­ரி­க­ளான தனது மகள்­மாரை நிர்­வாண நிலையில் சங்­கி­லியால் கட்டி வீட்டில் சிறை வைத்­தி­ருந்­த­தா­கவும் இந்­நி­லையில் இருந்த இடத்திலேயே இயற்கைக் கடன்­களைக் கழிக்க வேண்­டிய நிர்ப்­பந்­தத்­திற்­குள்­ளான அவர்கள் தமது சொந்த மலம் மற்றும் சிறுநீர் மீது படுத்­தி­ருக்க நேர்ந்­த­தாகவும் கூறப்­ப­டு­கி­றது.

அத்­துடன் ஜெரி தனது மகள்­மாரை கைமுஷ்­டி­யாலும் பந்து விளை­யா­டு­வ­தற்கு பயன்­படும் மட்­டை­யாலும் துடைப்­பக் ­கட்­டை­யாலும் அடித்து துன்­பு­றுத்தி வந்­துள்ளார்.

இந்­நி­லையில் மேற்­படி சம்­பவம் தொடர்பில் பொலிஸார் தொடர்ந்து விசா­ர­ணை­களை முன்­னெ­டுத்­துள்­ளனர்.-Source: virakesari

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!