நடிகை ஸ்ரீதேவி துபாயில் காலமானார்


துபாய்: பிரபல நடிகை ஸ்ரீதேவி(55) மாரடைப்பு காரணமாக துபாயில் காலமானார்.
1967-ல் கந்தன் கருணை படம் மூலம் குழந்தை நட்சத்திரமாக அறிமுகம் ஆனார்.
மேலும் ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நட்சத்திரங்கள் உடன் இணைந்து நடத்தவர் ஆவர்.