‘தாவரங்கள் வெஜிடேரியன் கிடையாது’ – நிகோலஸ் மணி…!


“தாவரங்கள் நிச்சயமாக வெஜிடேரியன் கிடையாது” என உறுதியாகப் பேசுகிறார் ஓஹியோவிலுள்ள மியாமி பல்கலையின் தாவரவியல் பேராசிரியர் நிகோலஸ் மணி. தாவரங்கள் அசைவமா? எப்படி? “நேரடியாகச் சாப்பிடுவதில்லை.

ஆனால் பூஞ்சைகளின் மூலமாக அதை செய்கின்றன” என்கிறார் நிகோலஸ். மரங்கள் ஒளிச்சேர்க்கையினால் சூரியன் மூலம் கார்பன்டை ஆக்சைடையும், ஆக்சிஜனையும் பெறுகின்றன. கால்சியம், பொட்டாசியம், சோடியம் ஆகியவற்றை பெற மரங்கள் பூஞ்சைகளை நாடுகின்றன.

தமக்கான உணவை பூஞ்சைகள் இறந்த சிறிய புழுக்களின் வழியாகப் பெறுகின்றன. (எ.கா:காளான்) பூஞ்சைகள் ஒளிச்சேர்க்கை செய்ய முடியாது என் பதால், மரங்களுடன் இணைகின்றன.

மரங்களுக்கு பூஞ்சைகள் சில சத்துக்களை தந்து, ஒளிச்சேர்கை பலனான சர்க் கரையை மரங்களிடமிருந்து பரஸ்பர சகாயமாக பெறுகின்றன. இதில் யார் வெஜ், யார் நான் வெஜ் நீங்களே சொல்லுங்கள்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!