2046-ம் ஆண்டு பூமி மீது மோதப்போகும் புதிய விண்கல்!

விண்வெளியில் புதிதாக விண்கல் ஒன்று கண்டுபிடிக்கப் பட்டுள்ளது. ஒலிம்பிக் போட்டிகளில் அமைக்கப்படும் நீச்சல் குளம் அளவுக்கு பெரியதாக அந்த கல் உள்ளது.

அந்த கல் நகரும் திசையை பொறுத்து 2046-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14-ந் தேதி அது பூமி மீது மோத வாய்ப்பு இருப்பதாக அமெரிக்காவின் நாசா விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!