ஹாட்டோ…! ஹாட்டு…! அள்ளும் கவர்ச்சியில் ஆண்ட்ரியா!

ஆண்ட்ரியா கவர்ச்சி போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாய்க்கு வந்தப்படி கமெண்ட்ஸ்களை குவித்து வருகின்றனர்.

முன்னணி நடிகையாக உள்ள ஆண்ட்ரியா, பிசாசு 2, கா, மாளிகை, நோ என்ட்ரி உள்ளிட்ட 6 படங்களை கைவசம் வைத்துள்ளார்.ஆண்ட்ரியா நடிப்பில் கடைசியாக அனல் மேலே பனி துளி படம் வெளியானது.

இதில் மதி என்ற கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார் . சமூக வலைதளங்களில் ஆக்டிவாக உள்ள நடிகை ஆண்ட்ரியா அவ்வப்போது தனது கவர்ச்சி போட்டோக்களை ஷேர் செய்து வருகிறார்.

அந்த வகையில் ஆண்ட்ரியா தற்போது ஷேர் செய்துள்ள போட்டோவை பார்த்த நெட்டிசன்கள் வாய் பிளந்துள்ளனர். அந்த போட்டோவில் மினி டிரவுஸர் மற்றும் சிறிய மேலாடை அணிந்து ஹாட்டாக போஸ் கொடுத்துள்ளார்.

மேலும் அந்த போட்டோவுக்கு Summer is here என கேப்ஷன் கொடுத்துள்ளார் ஆண்ட்ரியா. ஆண்ட்ரியாவின் இந்த போட்டோவையும் கேப்ஷனையும் பார்த்த ரசிகர்கள் நீங்கள் சம்மரை விட ஹாட் என கூறி வருகின்றனர்.

இன்னும் சிலர் இன்னும் சம்மர் முழுவதுமாக ஆரம்பிக்கவில்லை அதற்குள் இப்படியா என்றும் கேட்டு வருகின்றனர்.

மேலும் பல நெட்டிசன்கள் ஹாட்னஸ் ஓவர் லோடட் என்றும், இது பிகினியா என்றும் கேட்டு வருகின்றனர். இன்னும் சில போட்டோக்களை ஷேர் செய்யுங்கள் என்றும் ஆண்ட்ரியாவிடம் கெஞ்சி வருகின்றனர்.-News & image Credit: dailythanthi * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!