பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் திடீர் மரணம்… அதிர்ச்சியில் ரசிகர்கள்!

பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் (78) வீட்டில் தவறி விழுந்து உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

வேலூரைச் சேர்ந்த இசை குடும்பத்தில் பிறந்த இவர் சமீபத்தில் பத்ம பூஷன் விருது பெற்றார்.

வாணி ஜெயராமின் மரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இவரது மறைவால் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.-News & image Credit: maalaimalar * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!