கிரிமினலா பிளான் பண்ண தனா – ஆப்பு வைத்த அசீம்!

முதலை வாயிலேயே கொண்டு கையை விட்ட மாதிரி ஆகிவிட்டது என்று தனலட்சுமி ஃபீல் செய்திருக்கிறார்.

தப்பு பண்ணிட்டோம் என்று தனலட்சுமி ஃபீல் பண்ண ப்ரொமோ வீடியோ வெளியாகியிருக்கிறது.

பிக் பாஸ் டாஸ்கின்போது யாராவது ஒருவர் கத்தியே ஆக வேண்டும் போன்று. இன்று அசீம் கத்தியிருக்கிறார். முதலை வாயிலேயே கொண்டு போய் கையை விட்ட மாதிரி ஆகிவிட்டது. தப்பு பண்ணிட்டோம் என தனலட்சுமி தெரிவித்துள்ள ப்ரொமோ வீடியோ வெளியாகியிருக்கிறது.

காட்டு கத்து

நேற்றைய டாஸ்கில் பொருளை எடுக்கும்போது தான் தனலட்சுமி கீழே விழுந்தார். நீ தான் என்னை பிடிச்சு கீழே தள்ளினாய் என்று மணிகண்டனிடம் காட்டு கத்து கத்தினார். அவர் கத்தியதில் காது வலியே வந்துவிட்டது என்றார் பிக் பாஸ் பார்வையாளர்கள்.

தப்பு

நீங்கள் தப்பு மேல தப்பு பண்றீங்க தனலட்சுமி. பிக் பாஸ் வீட்டில் இருந்தது போதும், முதலில் கிளம்புங்க என்கிறார்கள் பார்வையாளர்கள். கிரிமினலாக பிளான் போட்டு அசீமை வெளியே அனுப்ப கன்வேயரில் அனுப்பினார் தனா. ஆனால் அசீம் பொருளை எடுக்காமல் ஆப்பு வைத்துவிட்டார் என்கிறார்கள் சமூக வலைதளவாசிகள்.-News & image Credit: tamil.samayam * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!