அழகியின் உயிரற்ற உடலை கூட விட்டு வைக்காத பிணவறை ஊழியரின் அதிர்ச்சி செயல் அம்பலம்!


அழகியொருவரின் பிணத்துடன் உறவு கொண்ட சந்தேகத்தில் கைது செய்யப்பட்ட நபர் எவ்வித தண்டனையும் இன்றி விடுதலை செய்யப்பட்டார்.

ரஷ்ய தொலைக்காட்சியின் புகழ்பெற்ற நிகழ்ச்சி ‘டொம் – 2’. இதில் பங்கேற்ற அழகி ஒக்ஸானா அப்லெகேவா. இவர், 2008ஆம் ஆண்டு மர்மமான முறையில் மரணமானார்.

இது குறித்து எதுவித முடிவுக்கும் பொலிஸார் வரவில்லை. ஆயினும் அண்மையில் கிடைத்த தகவலின்படி, மரணத்துக்குப் பின்னரும் ஒக்ஸானாவின் பாலியல் உறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரியவந்துள்ளது.

இதையடுத்து நடைபெற்ற விசாரணைகளில், அலெக்ஸாண்டர் (37) என்ற பிணவறை ஊழியரே ஒக்ஸானாவின் உடலைப் பாலுறவுக்குப் பயன்படுத்தியிருப்பது அம்பலமாகியுள்ளது.

எனினும் ரஷ்யாவில் இதுபோன்ற குற்றங்கள் நடக்காததால் – அல்லது நடந்தும் இதுவரை வெளிவராததால் – இந்தக் குற்றத்துக்கான சட்டம் எதுவும் இயற்றப்படவில்லை.

இதனால், சந்தேக நபரான அலெக்ஸாண்டர் விடுவிக்கப்பட்டுள்ளார்.-Source: virakesari

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!