29 வயது பெண்ணுக்கு 19 வயது மகள் – வைரல் புகைப்படம்!

29 வயது பெண்ணுக்கு 19 வயது மகள் இருக்கும் விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


அமெரிக்காவை சேர்ந்த டிக் டாக் பிரபலம் கிறிஸ்டில், 29 வயதான இவருக்கு 19 வயது மகள் உள்ளார்.


.கிறிஸ்டில், ஒரு தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அந்த தொழிலதிபருக்கு ஏற்கனவே திருமணமாகி 19 வயதில் மகள் இருக்கும் நிலையில் அந்த மகளும் கிறிஸ்டில், மகளாக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது தனது
கணவரின் முன்னாள் மனைவிக்கு பிறந்தவராக இருந்தாலும் அந்த பெண்ணை தனது மகள் போலவே கிறிஸ்டில், நடத்தி வருவதை அடுத்து 29 வயது கிறிஸ்டில், 19 வயது மகள் இருக்கிறாள் என்பது உறுதியாகிறது.


இதனை அடுத்து அம்மா மகள் போல் இல்லாமல் அக்கா தங்கை போல் இருவரும் ஒற்றுமையாக ஒரே குடும்பத்தில் வாழ்ந்து வருவதாக அவர்களை பாராட்டி போற்றி வருகின்றனர்.- source: webdunia * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!