கவர்ச்சியை வாரி இறைத்த ஏமி ஜாக்சன்! – வைரல் புகைப்படம்!

தராசப்பட்டிணம் மூலம் தமிழில் அறிமுகமானவர் எமி ஜாக்சன். தொடர்ந்து ஐ, தாண்டவம், தங்கமகன், கெத்து, தெறி, 2.0 போன்ற படங்களில் நடித்து தமிழ் சினிமாவின் அடையாளமாக மாறினார்.

எமி ஜாக்சனுக்கு ஜார்ஜ் பெனாய்டோ என்ற காதலர் இருக்கிறார். அவரோடு பல காலமாக லிவிங் டூ கெதர் உறவு முறையில் வாழ்ந்து வந்த எமி கர்ப்பமானார்.

திருமணத்திற்கு முன்பே தான் கர்ப்பமானதை சோசியல் மீடியாவில் எமி பதிவிட அது பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி அதை பலரும் விமர்சித்தனர். பின்னர் இவருக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்தது. இதற்கிடையில் திடீரென அவரது காதலனை பிரிந்து விட்டார்.

மகனுடன் தனியாக வாழ்ந்து வரும் ஏமி ஜாக்சன் தற்போது வித்யாசமான உடையில் படு கவர்ச்சியாக போஸ் கொடுத்து சமூகவலைதளவாசிகளின் கவனத்தை சிதறடித்துள்ளார். இந்த கிளாமர் போட்டோவிற்கு லைக்ஸ் பிச்சி உதறியுள்ளனர் நெட்டிசன்ஸ்.- source: webdunia * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!