சிக்கிய காதல் கடிதம்… ஒரு பெண்ணை போட்டி போட்டு காதலித்த நடிகர்கள்.!

சினிமாவை பொறுத்தவரையில் சக நடிகர் நடிகைகள் தன்னுடன் நடிக்கும் பிரபலங்களை காதலித்து சர்ச்சையில் சிக்குவது வழக்கமான ஒன்று. அதில் பல காதல் சர்ச்சையில் சிக்கியவர்கள் வரிசையில் கமலுக்கு அடுத்ததாக மாட்டியவர்கள் நடிகர் சரத்குமார் மற்றும் நடிகர் அஜித்குமார்.

சமீபத்தில் அஜித்தின் காதல் பற்றி நடிகர் பயில்வான் ரங்கநாதன் கூறியிருந்தார். தற்போது நடிகர் சரத்குமாரை பேசும் போது காதலால் இவரும் தன் மார்க்கெட்டை இழந்து சறுக்கல்களை சந்தித்தார் என்று கூறியுள்ளார்.

மேலும் ஒரே நேரத்தில் நடிகை ஹீராவை சரத்குமாரும் அஜித்குமாரும் காதலித்து வந்தார்களாம். அதில் அஜித்குமார் லவ் லட்டர் எழுதியதை நானே பார்த்திருக்கிறேன் என்று கூறியுள்ளார்.- source: cinereporters * இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!