வைரமுத்துவை கொச்சையாக விமர்ச்சித்த நித்தியானந்தா சிஷ்யை இப்படிப்பட்டவரா..!


கவிஞர் வைரமுத்து பத்திரிக்கை ஒன்றில் எழுதிய தமிழை ஆண்டாள் என்ற கட்டுரைக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் எதிர்மறையான விமர்சனங்கள் எழுந்தன.

ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய தவறான தகவல்கள் பதிவிடப்பட்டிருப்பதாகவும், இதற்கு வைரமுத்து மன்னிப்புக் கேட்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இதற்கு பா.ஜ.கவைச் சேர்ந்த எச்.ராஜா போன்ற அரசியல் பிரமுகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதோடுமட்டுமல்லாமல் பலதரப்பட்ட இந்து ஆர்வலர்கள் எதிர்ப்பு தெரிவித்து வீடியோ பதிவிட்டு வருகின்றனர்.

அதிலும் குறிப்பாக நித்தியானந்தா ஆசிரமத்தில் சிஷ்யை ஒருவர் வைரமுத்துவை ரொம்ப கொச்சையான வார்த்தைகளை பேசி திட்டி தீர்த்துள்ளார். இதனை வைத்து மீம்ஸ் கிரியேட்டர்கள் ஒரு காமெடி காணொளியினை வெளியிட்டுள்ளனர்.

இவ்வாறு பேசிய இந்தப் பெண் எவ்வாறு நித்தியானந்தாவின் சிஷ்யையாக ஆனார் என்பது குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது.


இந்த பெண் ஆச்சரமான பிராமண குடும்பத்தில் பிறந்தவர். இவருக்கு வயது 18. நித்தியானந்தாவின் மடத்து ஆசிரமத்தில் துறவிகளுக்கு நடத்தப்படும்பள்ளியில் இவர் 12ம் வகுப்பு படித்து வருகிறாராம்.

மேலும் நித்தியானந்தா சங்கத்தின் இளவரசி என்றபட்டத்தையும் இப்பெண்ணிற்கு நித்தியானந்தா வழங்கியுள்ளாராம்.

நித்தியானந்தாவின் பேச்சிற்கு தன்னை அடிமையாக்கி கொண்டு அவரது பெற்றோர்களின் எதிர்ப்பையும்மீறி இச்சங்கத்தில் இணைத்துள்ளார் இந்தப் பெண்.

முற்றிலும் சைவ முறையை பின்பற்றி வரும் இப்பெண்ணின் பேச்சு முழுவதும் முகம்சுழிக்க வைப்பது போன்று அசைவ வார்த்தையாக தான் இருக்கிறது. மேலும் இவரிடம் 18 சக்திகள்இருப்பதாக கூறிவருகிறாராம் இப்பெண்.

துறவிகளுக்கு அழகு என்பது பொறுமையும், நிதானமும் தான். ஆனால் அந்தஇரண்டுமே இந்த பெண்ணிடம் இல்லை என்றே கூறலாம்.

அவர் தனது வாயைத் திறந்தாலே கொச்சையாகத் தான் பேசுகிறார்என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர். இப்படிபட்ட ஒரு பெண், நித்தியானந்தாவின் சிஷ்யையாக இருப்பதில்எந்தவொரு ஆச்சரியமும் இல்லை என்றும் நெட்டிசன்கள் அவரை கழுவி ஊற்றி வருகின்றனர்.-Source: seithipunal

வீடியோக்களை Whatsapp, Email இல் பெற Subscribe!: http://goo.gl/2rYY05