இரவு நேரத்தில் தந்தையின் போனை பயன் படுத்தி சிறுமி செய்த காரியம்.! மகளின் செயலால் அதிர்ச்சியடைந்த தந்தை..!!


பிரித்தானியாவின் skegness என்ற பகுதியில் வசித்து வருபர் lan wilson. இவருடைய மகளுக்கு 9 வயது ஆகிறது.

இவர் தனது தந்தையின் மொபலை பயன்படுத்தி ஹோட்டல் அறை மற்றும் பாரிஸ் பயணத்திற்கு டிக்கெட் முன்பதிவு செய்துள்ளார்.

இந்த சம்பவம் நடந்து 3 நாட்களுக்கு வில்சனின் கணக்கில் இருந்து 1000 பவுண்ட் தொகைக்கு அதிகமாக நீக்கப்பட்டுள்ளதை அறிந்தார்.


உடனே தன்னுடைய மகள் தாம் என்ன செய்தோம் என்பதை தெரியமால் செய்துள்ளார் என்பதை புரிந்துகொண்டார்.

பிறகு இதுதொடர்புடைய நிறுவனத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனால் அந்த நிறுவனம் மொத்தம் தொகையையும் திருப்பி செலுத்தியுள்ளது.

இது மட்டுமின்றி 215 பவுண்ட் கட்டணத்தில் ஈபிள் கோபுரம் பார்வையிடவும் முன்பதிவு செய்துள்ளார்.

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!