நடிகை குட்டி ராதிகா யார்? குமாரசாமி சர்ச்சை பேச்சு..!


முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, நடிகை குட்டி ராதிகா யார்?. அவர் யார் என்று எனக்கு தெரியாது என கூறிய சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா நீலகெரே கிராமத்தில் குடிநீர் திட்டப் பணிகள் தொடக்க விழா நடந்தது. இதில் முன்னாள் முதல்-மந்திரியும், ஜனதாதளம் (எஸ்) கட்சியின் மூத்த தலைவருமான எச்.டி.குமாரசாமி கலந்துகொண்டு, குடிநீர் திட்டத்தை தொடங்கிவைத்தார். பின்னர் அவரிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த வழக்கில் கைதான யுவராஜ், நடிகை குட்டி ராதிகாவுக்கு ரூ.1½ கோடி வழங்கிய விவகாரம் குறித்து நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது குமாரசாமி, நடிகை குட்டி ராதிகா யார்?. அவர் யார் என்று எனக்கு தெரியாது என கூறினார்.

தொடர்ந்து பேசிய குமாரசாமி, மக்கள் ஆசியுடன் நான் முதல்-மந்திரியாக இருந்தேன். அப்போது மண்டியா மாவட்டத்தின் வளர்ச்சிக்காக நிதி ஒதுக்கினேன்.- source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!