உடம்பில ஒட்டுத்துணி இல்லாத வேலைக்காரிகள்…. இது புதுசா இருக்கே… சம்பளம் எவ்வளவு..?


கொரோனா நேரத்தில் பல பல புதிய தொழில்கள் தொடங்கி வெற்றிகரமாக நடந்து கொண்டிருக்கிறது. இப்படி தொடங்கப்பட்ட Naked cleaning company எனும் நிறுவனம் இங்கிலாந்தில் பயங்கார வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிறுவனத்தில் இருந்து வீட்டு வேலைக்கு வரும் பெண்கள், கொடுக்கும் காசைப் பொறுத்து மேலாடையை கழட்டி விட்டோ அல்லது உடம்பில் ஒட்டுத் துணி இல்லாமலோ வேலைப் பார்ப்பார். இப்படி வேலைப் பார்க்க வேண்டும் என்றால் அரை நிர்வாணத்திற்கு இந்திய மதிப்பில் ரூ.6,700 முழு நிர்வாணத்துக்கு ரூ.8,500 என வசூலிக்கப்படுகிறது. 1 மணி நேரத்திற்கு இவ்வளவு தொகையா என்று எந்த கேள்வியும் எழுப்பாமல் பலர் இந்நிறுவனத்தை கொரோனா நேரத்தில் தொடர்பு கொள்வதாக அதன் உரிமையாளர்கள் தெரிவித்து உள்ளனர்.

இங்கிலாந்து நாட்டின் சட்டத்தின்படி இது ஒன்றும் அவ்வளவு பெரிய தவறு கிடையாது என்றே சொல்லப் படுகிறது. ஆனால் நிர்வாணமாக வேலைப்பார்க்கும் பெண்களின் பாதுகாப்பு குறித்து அந்நாட்டு தொலைக்காட்சிகள் சில விமர்சனங்களை வைத்து வருகின்றனர். விமர்சனங்களை எல்லாம் காதில் வாங்கிக்கொள்ளாத அதன் உரிமையாளர்கள் இதேபோன்று ஆஸ்திரேலியா, கனடா, அமெரிக்கா என்று அதன் கிளையை பரப்ப தயாராகிக் கொண்டு இருக்கின்றனர்.

இப்போது துபாயில் இந்த நிறுவனத்தைத் தொடங்கவும் அழைப்பு வந்துள்ளது உரிமையாளருக்கு. அரபு நாகரிகத்தின் உச்சக்கட்டமான துபாயில் இப்படி நிறுவனம் இயங்க முடியுமா? என்று சந்தேகம் நிலவுகிறது.- source: express

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!