கொரோனா ஆராய்ச்சியில் குதித்த கவர்ச்சி அழகி.. குவியும் பாராட்டுக்கள்!


உலகிலேயே கொரோனாவை தடுக்க மக்களுக்கு தடுப்பூசி போட பிரிட்டன் மற்றும் அமெரிக்க நாடுகள் தொண்டாகிவிட்டன. தடுப்பூசி சேவையில் முக்கிய பங்கு, அறிவியலாளரான முன்னாள் மிஸ் இங்கிலாந்து பட்டம் பெற்ற Dr Carina Tyrrell என்பவர் கலக்கி வருகிறார். Dr Carina Tyrrell MA, MB, BChir, MPH, Dr போன்ற பல பட்டங்களைப் பெற்றுள்ளார்.

பிரிட்டனில் அனைத்து வயதினருக்கும், குடிமக்களுக்கும் தடுப்பூசி பாதுகாப்பானதாக என்பதை உறுதி செய்யக்கூடிய ஆக்ஸ்போர்டு குழுவில் முக்கியப் பணியில் இருந்த Dr Carina Tyrrell, உலகம் முழுவதும் உள்ள அறிவியலாளர் மற்றும் மருத்துவர்களுடன் ஒன்றிணைந்து சரியான தடுப்பூசி மற்றும் சோதனைகளுக்காக நிதி உதவி கிடைப்பதையும் முடிவு செய்து வருகிறார். அனைத்து விதமான தடுப்பூசிகளையும் ஒப்பிட்டு பார்த்து மிகப்பொருத்தமான தடுப்பூசி எது என்பதை கண்டறியும் குழுவில் இருக்கும் Dr Carina Tyrrell (pfizer moderna, oxford astrazeneca) ஆகிய தடுப்பூசிகள் தொடர்பிலும் குழு பணிபுரிந்துள்ளார்.

உலக அழகி போட்டியில் 4வதாகத் தான் வந்தார் எனினும் இந்த இளம் வயதிலேயே உலக அழகி பட்டம் பெறாவிட்டாலும் இவரது இந்த செயலுக்காகவே பல மக்கள் அவரை புகழ்ந்து பாராட்டி வருகின்றனர்.- source: express

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!