அர்ச்சனா வாயையும் அடைத்த அனிதா – அனல் பறக்கும் ப்ரோமோ


தமிழ் சின்னத்திரையில் உலகநாயகன் கமல் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் 4-வது சீசனில் 68வது நாளுக்கான இரண்டாவது புரோமோ வீடியோ தற்போது வெளியாகி உள்ளது.

இதற்கான ப்ரோமோ வீடியோ அனிதா மற்றும் அர்ச்சனா இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

அர்ச்சனா அனிதாவிடம் பழைய பிரச்சனை குறித்து விளக்கம் அளிக்கிறார்‌. ஆனால் அனிதா அர்ச்சனா வாயையும் அடைத்து விடுகிறார்.

நிஷா அக்கா அப்போ நீங்க கஷ்டப்படுற அளவுக்கு பேசியிருக்காங்க என கூறுகிறார்.- source: kalakkal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!