கேமரா முன்னாடி டீசார்டை கழட்டிய நடிகை..! வனிதாவின் ஓப்பன் டாக்..!


பிக்பாஸ் சீசன் 3 மூலம் அதிக பிரபலமானவர் நடிகை வனிதா. இவர் முன்னணி நடிகர் விஜயகுமாரின் மகள். இவருக்கு 2007ல் முதல் திருமணம் நடைபெற்று 2010 பிரிந்து விட்டார். பிறகு ஆகாஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் அந்த திருமண வாழ்வும் நீடிக்கவில்லை. இருவரும் பிரிந்த நிலையில் நடன இயக்குனர் ராபர்ட் என்பவருடன் சில நாள் நெருக்கமாக இருந்ததாக சொல்லப்பட்டு விரைவில் திருமணம் என அறிவித்த நிலையில் அவரையும் பிரிந்துவிட்டார்.

தற்போது கொரோனா ஊரடங்கில் அவரச அவசரமாக தனது இரண்டு பெண் குழந்தைகள் முன்னிலையில் பீட்டர் பால் என்பவரை மூன்றாவதாக திருமணம் செய்து கொண்டார். இதனால் பல சர்ச்சைகளில் சிக்கினார்.


இந்நிலையில் சமீபத்தில் பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து பேட்டி அளித்த வனிதா, “பிக்பாஸ்வீட்டில் எப்போதும் ஆடைகளுக்கு கட்டுப்பாடுகள் இருக்காது. யாரு எப்படி வேணாலும் ட்ரெஸ் பண்ணலாம். ஒருமுறை நடிகை கஸ்தூரி சுத்தி சுத்தி கேமாரா இருப்பதையும் தெரிந்து பெட்ரூமில் டீசார்டை கழற்றி வேறு டீசார்ட் மாற்றினார். அதை பார்த்ததும் வெளியே வந்துவிட்டேன். அந்த நேரம் வேறு ஒரு வேலைக்காக முகன் மற்றும் தர்ஷன் உள்ளே செல்ல முயன்ற போது நான் அவர்களிடம் வேறு விஷயங்கள் பேசி 10 நிமிடங்கள் தடுத்து நிறுத்தினேன்.” என தெரிவித்துள்ளார். ஏற்கனவே வனிதாவிற்கும் கஸ்தூரிக்கும் நிறைய கருத்து மோதல்கள் இருக்கும் நிலையில் வனிதாவின் இந்த பேட்டி எந்த அளவிற்கு எதிர்வினை ஏற்ப்படுத்தும் என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.- source: 1news

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!