பிக்பாஸ் வீட்டில் முதல் நாளே ஆட்டத்தை ஆரம்பித்த அர்ச்சனா…!


பிக் பாஸ் நிகழ்ச்சியில் அடுத்த போட்டியாளராக அர்ச்சனா இன்று காலை பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தார் என்பதும் அவர் நுழைந்த நிமிடம் முதல் பிக்பாஸ் வீடு கலகலப்பாக மாறியது என்பதையும் பார்த்தோம்.இந்த நிலையில் தற்போது அர்ச்சனா வந்தவுடன் தனது வேலையை ஆரம்பித்துவிட்டார்.

ஏற்கனவே கடந்த பத்து நாள் நிகழ்ச்சியை டிவியில் பார்த்து தயாராகி வந்திருக்கும் அர்ச்சனா சுரேஷ் தான் தனது முதல் டார்கெட் என்பதை முடிவு செய்து அவரை வம்புக்கு இழுக்க முயற்சிப்பதும், சுரேஷுக்கும் அர்ச்சனாவுக்கும் காரசாரமான அதே நேரத்தில் காமெடியாக விவாதம் நடைபெறுவது தான் இன்றைய இரண்டாவது புரமோ இந்த நிலையில் தற்போது அர்ச்சனா வந்தவுடன் தனது வேலையை ஆரம்பித்துவிட்டார்.

ஏற்கனவே கடந்த பத்து நாள் நிகழ்ச்சியை டிவியில் பார்த்து தயாராகி வந்திருக்கும் அர்ச்சனா சுரேஷ் தான் தனது முதல் டார்கெட் என்பதை முடிவு செய்து அவரை வம்புக்கு இழுக்க முயற்சிப்பதும், சுரேஷுக்கும் அர்ச்சனாவுக்கும் காரசாரமான அதே நேரத்தில் காமெடியாக விவாதம் நடைபெறுவது தான் இன்றைய இரண்டாவது புரமோ.- source: webdunia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!