ரவுடி பேபி” ஷிவானி யின் கலக்கல் குலுக்கல் ஆட்டம்..!


தமிழ் சீரியல் தொடர்களில் நடித்து பிரபலமானவர் ஷிவானி நாராயணன். கொரோனா ஊரடங்கு காலத்தில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பல கவர்ச்சி படங்களை வெளியிடுவதன் மூலம் பல இளைஞர்களை கவர்ந்துவருகிறார் ஷிவானி தற்போது பிக் பாஸ் வீட்டில் செல்ல உள்ளதாகவும் அதற்காக தனக்கு ஓவியா ஆர்மி போன்று ரெடி செய்வதற்காக கவர்ச்சி ஆட்டம் போட்டு ஆன்லைனில் தன்னை பிரபலப்படுத்தி வருகிறார்.

ஷிவானி நாராயணனனை 20 லட்சம் பேர் இன்ஸ்டாகிராமில் பின்தொடர்கின்றனர். கடந்த சில மாதங்களாக இளைஞர்கள் மத்தியில் பிரபலமாக உள்ள ஷிவானி இன்று ரவுடி பேபி பாடலுக்கு குலுக்கி கலக்கலாக நடனமாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார் அந்த வீடியோ இப்போது வைரலாகியுள்ளது.- source: express

View this post on Instagram

❤️🎶

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!