கவர்ச்சி உடையில் இடுப்பை வளைத்து ஷிவானி ஆடிய சூப்பர் நடனம் – வீடியோ


சின்னத்திரையில் சீரியல்களில் பெண்கள் அதிகம் பார்க்கும் சீரியலில் ஒன்று ஜி தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘இரட்டை ரோஜா’. இந்த சீரியல் மூலம் பிரபலமானவர் நடிகை ஷிவானி. மேலும், சரவணன் மீனாக்‌ஷி, கடைக்குட்டி சிங்கம், பகல் நிலவு ஆகிய சீரியல்களிலும் நடித்துள்ளார். இவர் தொலைக்காட்சி நடிகையாக மட்டுமில்லாமல் மாடல் அழகியாகவும் இருந்து வருகிறது.

சமீப காலமாக தொடர்ந்து அழகான தனது புகைப்படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து இளசுகளின் மனதை சுண்டி இழுத்து வருகிறார். வருகிறார். மேலும், கவர்ச்சி உடையில் பாடலுக்கு நடனமாடி வீடியோக்களையும் அவர் வெளியிட்டு வருகிறார்.-Source: flash

View this post on Instagram

Dance when u feel like Dancing ❤️

A post shared by Shivani Narayanan (@shivani_narayanan) on

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!