படுக்கையறையில் அதிக இன்பம் பெற வேண்டுமா? அப்போ இதில் தினமும் ஒரு ஸ்பூன் எடுங்க..!


தினமும் இரவு தூங்கச் செல்லும்முன் 1 ஸ்பூன் தேன் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.

நவீன உலகில் அவசரம் என தினமும் கால்களில் சக்கரம் கட்டியது போன்று சுற்றிக்கொண்டிருக்கும் நமக்கு உடல்நிலை குறித்த அக்கரை இருப்பது இல்லை. உணவு சத்துக்குறைபாடு காரணமாக அன்று 50 வயதுக்கும் மேல் ஏற்பட்ட பிரச்சனைகள் தற்போது 20 வயதிலே ஏற்படுகிறது.

முக்கியமாக தாம்பதிய வாழ்க்கையில் அனைவரும் பெரும் பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர். இதற்கு முக்கிய காரணம் நமது உணவு பழக்க வழக்கங்கள்தான். உடலுறவில் அதிக இன்பம் பெற, தினமும் ஒரு ஸ்பூன் தேன் சாப்பிட்டு வந்தால் போதும்.


தேன் தினமும் எடுத்துக்கொள்ளும் போது அது உடலில் உள்ள ஹார்மோன்களை ஊக்குவித்து, ஆண்மையை அதிகரிக்கிச் செய்கிறது. நரம்பு மண்டலத்தை உறுதியாக்குகிறது. விந்தணுக்களின் அளவை அதிகரிக்கச் செய்கிறது.

ஆண், பெண் இருவருக்கும் ஈஸ்ட்ரோஜென், டெஸ்ட்ரோஜென் உற்பத்தியை சீராக்குகிறது. இதனால் தினமும் இரவு தூங்கச் செல்லும்முன் 1 ஸ்பூன் தேன் சாப்பிட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.-Source: tamil.webdunia

* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!