கவின் ஆர்மியோட மோதாத அது பாம் – வனிதாவுக்கு பிரபல தயாரிப்பாளர் எச்சரிக்கை!


அஜித், விஜய் ரசிகர்களின் பலத்தை விட கவின் ஆர்மியின் ரசிகர்களின் பலம் அதிகம் என வனிதாவிற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார் பிரபல தயாரிப்பாளர்.

தற்போது சமூக வலைதளப் பக்கங்கள் நீளும் வனிதா விஜயகுமார் பற்றிய பேச்சுதான் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. கடந்த ஜூன் 27ஆம் தேதி பீடத்தால் என்பவரை இவர் மூன்றாவது திருமணம் செய்து கொண்டார் இது குறித்த விவாதம் தான் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி கொண்டு இருக்கிறது.

தன்னுடைய மூன்றாவது திருமணம் குறித்து பேசிய தயாரிப்பாளர் ரவீந்திரனை வனிதா விமர்சனம் செய்து திட்டி தீர்த்து இருந்தார். மேலும் கவின் அர்மி பற்றியும் அவர் விமர்சனம் செய்திருந்தார்.இதனையடுத்து தற்போது ரவீந்திரன் அளித்துள்ள பேட்டி ஒன்றில் விஜய்-அஜித் ரசிகர்களின் பலத்தை விட கவின் ஆர்மியின் பலம் அதிகம் ஆனது. ஒரு பாம் போன்றது. பார்த்து மோதுங்க என வனிதாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.-Source: kalakkal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!