மனிதர்களை போலவே உதடு மற்றும் பற்களை கொண்ட வினோத மீன்’.. ‘வைரலாகும் புகைப்படம்!


உலகில் தினமும் ஏதோ ஒரு இடத்தில் புதுப்புது அதிசயங்கள் நடந்து கொண்டே தான் உள்ளது. இந்நிலையில் தற்போது அறிவியல் அதிகளவு வளர்ச்சி அடைந்து வருவதால் புதுப்புது தொழில்நுட்பங்கள் மற்றும் சமூக வலைத்தளங்கள் உருவாகி வருகின்றன.

மேலும் இன்றைய உலகில் பெரும்பாலானோருக்கு மொபைல் என்பது இன்றியமையாத ஒன்றாகவே மாறிவிட்டதாக கூறலாம். அதனால் இவ்வாறு உலகில் நடக்கும் புதுப்புது அதிசயங்களை போனில் புகைப்படமாகவும் வீடியோவாகவும் எடுத்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

அவ்வகையில் தற்போது மலேசியாவில் கண்டுபிடிக்கப்பட்டு உள்ள அரியவகை மீனின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. இந்த வினோத மீனிற்கு மனிதர்களை போல உதடும்,பற்களும் உள்ளன.

இந்த மீன் அங்குள்ளவர்களை வியப்பில் ஆழ்த்தி உள்ளது. இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.-Source: tamyugam

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!