மேலாடை பட்டனை கழட்டி போஸ் கொடுத்த கிரண்… வாயை பிளந்த நெட்டிசன்கள்!


தமிழ் சினிமாவில் ஜெமினி படம் மூலம் அறிமுகமான நடிகை கிரண் அஜித், விஜய், கமல், பிரசாந்த் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார்.

விஷால் நடிப்பில் வெளியான ஆம்பள படத்தில் கிரண் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். நடிகை கிரண் தற்போது சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கி வருகிறார். பட வாய்ப்புகளைப் பெற கவர்ச்சியான புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டு வருகிறார்.


சில சமயங்களில் மிகவும் மோசமான கவர்ச்சியிலும் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இந்நிலையில் தற்போது இவர் மேலாடை பட்டனை கழட்டி போஸ் கொடுத்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.-Source: newstm

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!