ஹாட் ஆக போஸ் கொடுத்த நடிகை ஷில்பா மஞ்சுநாதன் புகைப்படம்..!


தமிழில், காளி, இஸ்பேடு ராஜாவும் இதயராணியும் என படங்களின் மூலம் பிரபலமானவர் நடிகை ஷில்பா மஞ்சுநாத். தமிழில் அறிமுகமான முதல் படத்திலேயே இரண்டு வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய
தான் என எல்லோரும் நினைத்து கொண்டிருக்க , இவர் நடித்தது தான் அவர்களுக்கு அதிர்ஷ்டம் என இவரது லேட்டஸ்ட் ஹாட் போட்டோ சொல்கிறது.

தற்பொழுது கன்னடம், தமிழ், மலையாளம் என மூன்று மொழிகளிலும் நடிக்க ஆர்வம் காட்டி வருகிறார். எனினும் வாய்ப்பு தான் பெருசாக அமையவில்லை. வழக்கமாக நடிகைகள் செய்வது போல கவர்ச்சி ததும்பும் போட்டோவை ரசிகர்களுக்காக ஸ்பெஷலாக பதிவிட்டுள்ளார்.


தற்போது குட்டி ஷார்ட் குட்டி டாப்ஸ் அணிந்து ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். அது தற்போது செம்ம வைரலாகி கொண்டிருக்கிறது.-source: Newstm

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!