மாஸ்க் அணிந்து கவர்ச்சி குத்தாட்டம் போட்ட அமலா பால் – வைரலாகும் வீடியோ!!


பிரபல நடிகை அமலா பால் சிந்து சமவெளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கால்பதித்தார். அதன் பிறகு ‘மைனா’ படம் அவருக்கு நல்ல பெயரை தந்தது. அதன் பின்னர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரைப்படங்களில் நடித்தார்.

விஜய், விக்ரம், தனுஷ் உள்ளிட்ட நடிகர்களுடன் நடித்த அமலா, இயக்குநர் ஏ.ஏல்.விஜய்யை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார். இருப்பினும் இந்த திருமணம் வெகுநாட்கள் நிலைக்கவில்லை. கருத்து வேறுபாடு காரணமாக இருவருக்கும் விரைவிலேயே விவாகரத்தாகி பிரிந்தனர்.

இந்நிலையில் தனது சகோதரரின் பிறந்தநாளை முன்னிட்டு வீட்டிலேயே குவாரண்டைன் பார்ட்டியை அரேஞ் செய்திருக்கிறார் அமலா. மாஸ்க் அணிந்துக் கொண்டு டான்ஸ் ஆடும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.-Source: glamour.cinema

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!