நடிகை அமோகாவின் தற்போதைய நிலை என்ன தெரியுமா..? அதிர்ச்சியில் ரசிகர்கள்..!


மாதவன் நடிப்பில் ‘ஜே ஜே’ திரைப்படம் 2003 ஆண்டு வெளியானது. இந்த படத்தில் ‘அமோகா’ என்கின்ற புனை பெயருடன் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் பிரியங்கா கோத்தாரி.

இவர் உத்திரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர். டெல்லியில் கல்லூரி படிப்பை முடித்த அவர் மாடலிங் செய்து வந்தார்.இவரின் முதல் படமான ஜே ஜே ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றது.

அதன் பிறகு இந்தி சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். அதனோடு., தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளிலும் பிரியங்கா நடித்து வந்தார்.ஆண்டுகள் செல்ல செல்ல அவருக்கு பட வாய்ப்புகள் குறைய ஆரம்பித்தது.

2010 ஆம் ஆண்டு ஜீவா நடிப்பில் வெளிவந்த கச்சேரி ஆரம்பம் படத்தில் ஒரு குத்து பாடலுக்கு பிரியங்கா நடமாடினார்.


அதன் பிறகு டெல்லியை சேர்ந்த தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார்.

பல நாட்களுக்கு பிறகு டெல்லியில் நடைபெற்ற கால்பந்து போட்டி துவக்க நிகழ்ச்சியில் பிரியங்கா கலந்துகொண்டார்.

அவரை பார்த்த ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மிகவும் அழகாக இருந்த பிரியங்கா கோத்தாரி.., தற்போது உடல் எடை கூடி.., ஆண்டி போல் இருந்ததே அதற்கு காரணம்.- Source: seithipunal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!