உள்ளாடை தெரியும்படி கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை – ரசிகர்கள் ஷாக்!


தமிழ் சினிமாவில் பல நடிகைகள் இருக்கிறார்கள் ஆனால் முன்னணி நடிகையாக வலம் வருவதற்கு மிகவும் கடினமான போட்டி நிலவி வருகிறது.

இந்த நிலையில் முதல் படத்தில் ஹிட் கொடுத்துவிட்டு பல நடிகைகள் காணாமல் போய்ருக்கிறார்கள் இந்த நிலையில் ஒரு சில நடிகைகளுக்கே கண்ணா குழி இருக்கும்.


அந்த வகையில் நடிகை ஸ்ருஷ்டி டாங்கே அவருக்கு கன்னக்குழி இருக்கிறது,அவர் சிரித்தாள் பொதும் அதை ரசிக்க பல ரசிகர்கள் இருக்கிறார்கள்.

இவர் முதல் முதலில் மேகா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார், அதில் இடம் பெற்றிருக்கும் புத்தம் புது காலை என்ற பாடலின் மூலம் பல தமிழ் ரசிகர்களின் மனதில் இடம் பிடித்துவிட்டார்.


ஆனால்,சொல்லிக்கொள்ளும் படி பட வாய்புகள் இவருக்குகிடைக்க வில்லை. அதனை தொடர்ந்து பட வாய்ப்புக்காக கவர்ச்சி புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு வரும் இவர், இப்போது சட்டையை கழட்டி விட்டு உள்ளாடை தெரியும் அளவுக்கு செம்ம ஹாட்டான போஸ் கொடுத்து சில புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளார்.-Source: cinecafe

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!